Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் தெனாங்கில் புலி தாக்குதலா?
தற்போதைய செய்திகள்

கம்போங் தெனாங்கில் புலி தாக்குதலா?

Share:

செகாமாட்,ஜன.11
ஜோகூர், செகாமாட், கம்போங் தெனாங்கில் புலி ஒன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கம்போங் தெனாங்கில் ஆடவர் ஒருவரை புலி தாக்குவதைப் போல சமூக வளைத் தளங்களில் பகிரங்கப்பட்டு வரும் காணொளி உண்மை அல்ல.

அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரையில் எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை என்று செகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சம்ரி மரின்சா தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்