Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு பலர், கிராமங்களுக்கு திரும்பத் தொடங்கியிருப்பதால் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோம்பாக் டோல் சாவடியை நோக்கி, சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரோ வானொலி, போக்குவரத்து நிலவரங்கள் தொடர்பான தகவலில் தெரிவிக்கப்பட்டது.

நாளை வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து நெரிசல் மேலும் கடுமையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் | Thisaigal News