May 21, 2026
Thisaigal NewsYouTube
பத்து கேவ்ஸ்-இல் 3 தொழிற்சாலைகளில் தீ விபத்து
தற்போதைய செய்திகள்

பத்து கேவ்ஸ்-இல் 3 தொழிற்சாலைகளில் தீ விபத்து

Share:

இன்று பத்து கேவ்ஸ் தொழிற்பேட்டையில் 3 தொழிற்சாலைகள் திக்கிரையாகின. அதில் சிக்கிய 50 வயது மிக்க சாய தொழிற்சாலை ஊழியருக்குக் கையில் தீக்காயம் ஏற்பட்டது.

இன்று நண்பகலில் நேர்ந்த அந்தத் தீ விபத்தில் ஒரு சாய தொழிற்சாலை, ஓர் உபரி பாகங்கள் தொழிற்சாலை, ஒரு பேக்கேஜிங் தொழிற்சாலை ஆகியன சேதமுற்றன.

தீக்காயம் ஏற்பட்ட ஊழியருக்கு, அரசு சார்பற்ற மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் முதலுதவி அளித்தனர்.

அங்கு ஏற்பட்டத் தீயை அணைக்க வங்சாமாஜூ, ரவாங், சுங்கை பூலோ, பண்டான் இன்டா, ஹங் துவா, அம்பாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் தலைவர் சுல்ஃபிகார் ஜாஃப்ஃபார் குறிப்பிட்டார்.

சாயத் தொழிற்சாலை 90 விழுக்காடு அழிந்தது எனவும் மற்ற இரு தொழிற்சாலைகள் 20 விழுக்காடு சேதமுற்றது எனவும் அவர் மேலும் சொன்னார்

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்