Oct 13, 2026
Thisaigal NewsYouTube

போலி பிச்சைக்காரர்களைக் கையாள பொதுமக்களின் ஒத்துழைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலி பிச்சைக்காரர்களைக் கையாள பொதுமக்களின் ஒத்துழைப்பு

கோலாலம்பூர், மார்ச்.23-

இரமலான் மாதங்களில் சந்தைகளிலும் பள்ளிவாசல் வளாகங்களிலும் 'போலி பிச்சைக்காரர்கள்' நடமாடுவது அதிகமாக இருப்பதால், அதனைக் கையாள்வது குறித்து பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகாரிகளுக்கு தேவை என்று பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி ஹாசான் தெரிவித்தார். பொதுமக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

இரமலான் மாதத்தில் உள்ளூர், வெளிநாட்டுப் 'போலி பிச்சைக்காரர்கள்' வருகை திடீரென அதிகரித்துள்ளது. இவர்கள் இரமலான் சந்தைகள், பள்ளிவாசல் வளாகங்கள் போன்ற பிரபலமான பகுதிகளில் காணப்படுகிறார்கள். கோத்தா பாருவில் தாய்லாந்திலிருந்து குழந்தைகள் உட்பட வெளிநாட்டு பிச்சைக்காரர்களை அழைத்து வரும் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சிண்டிகேட் உள்ளதாக கிளந்தான் அதிகாரிகள் தெரிவித்ததைச் சுட்டிக் காட்டி பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு

ஜாலான் லிங்கரான் தெங்கா 2 சாலை மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர் லாரி மோதி பலி

ஜாலான் லிங்கரான் தெங்கா 2 சாலை மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர் லாரி மோதி பலி

11 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: போதைப்பொருள் உட்கொண்டு எதிர்த்திசையில் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு

11 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: போதைப்பொருள் உட்கொண்டு எதிர்த்திசையில் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு

கூலாயில் ரோஹிங்கியா குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீச்சு! போலீஸ் துறை விசாரணை

கூலாயில் ரோஹிங்கியா குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீச்சு! போலீஸ் துறை விசாரணை

ஜாலான் கூச்சிங் விபத்தில் 5 வயது சிறுமி பலி: விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்பு

ஜாலான் கூச்சிங் விபத்தில் 5 வயது சிறுமி பலி: விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்பு

புகைமூட்டம் பாதிப்பு: மூன்று மாநிலங்களிலும் 9 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் மூடல்

புகைமூட்டம் பாதிப்பு: மூன்று மாநிலங்களிலும் 9 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் மூடல்