Oct 10, 2026
Thisaigal NewsYouTube

90 விழுக்காடு நிரப்பப்பட்டு விட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
90 விழுக்காடு நிரப்பப்பட்டு விட்டன

சிரம்பான், ஜூன்.19-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் உள்ள கியோஸ் மைகிலோஸ்க் தளங்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் வர்த்தகர்கள் நிரப்பப்பட்டு விட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் J. அருள்குமார் தெரிவித்தார்.

எனினும் சில மாவட்டங்களில் வர்த்தகர்களை அமர்த்துவதில் சிறு சிறு பிரச்னைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்னும் செயல்படாமல் இருக்கும் கியோஸ் மைகிலோஸ்க், தளங்களில் எண்ணிக்கை மிகக் குறைவாகும் என்று அருள்குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →