Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ஒடியன்  திரையரங்கத் தீ விபத்து: புதுப்பித்தல் பணியே காரணம்
தற்போதைய செய்திகள்

ஒடியன் திரையரங்கத் தீ விபத்து: புதுப்பித்தல் பணியே காரணம்

Share:

பினாங்கு, ஜாலான் பினாங்கில் உள்ள முன்னாள் ஒடியோன் திரையரங்கக் கட்டிடத்தில் கடந்த மே 30 அன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு, புதுப்பித்தல் பணியின் போது உலோகம் வெட்டப் பயன்படுத்தப்பட்ட 'ஆக்ஸி-அசிட்டிலீன்' கருவியே காரணம் எனப் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் உலோகம் வெட்டும் போது உருகி விழுந்த துகள்கள், கீழே இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் மீது விழுந்ததே தீ விபத்துக்குக் காரணம் என்பது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 56 வயதான மியான்மர் தொழிலாளி போஷி ஒருவர் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை என்றும், இது ஒரு விபத்து என்றும் போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்