Dec 4, 2025
Thisaigal NewsYouTube
19 ஆரோக்கியமற்ற சி.பி.ஐ பதிவு பகுதிகள், அதிக வாசிப்பு மதிப்பைப் பதிவுசெய்கின்றன
தற்போதைய செய்திகள்

19 ஆரோக்கியமற்ற சி.பி.ஐ பதிவு பகுதிகள், அதிக வாசிப்பு மதிப்பைப் பதிவுசெய்கின்றன

Share:

இன்று மாலை 5 மணி வரை , நாடு முழுவதிலுள்ள 7 மாநிலங்களில் காற்றின் அளவு ஆரோக்கியமற்ற நிலை என பதிவாகி உள்ளது. நெகிரி மாநிலத்தில் நீலாய் வட்டாராம் 162 ஆக பதிவாகி உள்ள நிலையில் மலாக்கா ஶ்ரீ ரம்பாயில் 160 ஆக பதிவாகி உள்ளது. மேலும், கோலாலம்பூரில் உள்ள செராஸ் வட்டாரத்தில் 155 ஆகவும் ஜொகூர் பத்து பகாட்டில் 159 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து சிலாங்கூர் , பகாங், திரங்கானு மாநிலங்களில் காற்றின் ஆரோக்கியமற்ற தன்மை 100 க்கு மேல் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News