Jul 30, 2026
Thisaigal NewsYouTube
எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை தொடர்பான விதிமுறைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை தொடர்பான விதிமுறைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share:

ஜூலை 13-

Vape எனப்படும் மின்புகைச்சல் சாதனங்களை விற்பனை செய்வதை தடை செய்யும் விதிமுறைகள் மற்றும் கட்டளைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டத்துறை தற்போது இந்த விவகாரம் குறித்து இறுதிக்கட்ட ஆய்வில் இருப்பதாகவும் சட்டத்துறை இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியவுடன், சுகதார அமைச்சு விதிமுறைகள் மற்றும் சட்டங்களை உடனடியாக அமல்படுத்தும் என இன்று கங்காரில் Program Jelajah Agenda Nasional Malaysia Sihat (ANMS) மற்றும் Karnival Perlis Hebat என்ற நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்