Nov 3, 2026
Thisaigal NewsYouTube

குடும்ப வன்முறை புகார்: பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகத் தேவையில்லை – முதலமைச்சர் சாவ் கொன் இயோவ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குடும்ப வன்முறை புகார்: பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகத் தேவையில்லை – முதலமைச்சர் சாவ் கொன் இயோவ்

குடும்ப வன்முறை புகார் தொடர்பில் போலீஸ் துறையால் விசாரிக்கப்பட்டு வரும் பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர், தற்போதைக்கு தனது பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என பினாங்கு முதலமைச்சர் சான் கொன் இயோவ் தெரிவித்துள்ளார்.

போலீஸ் துறையின் விசாரணை முழுமையாக நடைபெற முதலில் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டென்னிஸ் லிம் வெளியிட்ட தகவலின்படி, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணையின் ஒரு பகுதியாக மருத்துவ நிபுணர்களின் கருத்துகளையும் காவல்துறை பெறவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் காலியிடங்கள், மாணவர் நெரிசலை அறிய புதிய இணையத்தளம்

நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் காலியிடங்கள், மாணவர் நெரிசலை அறிய புதிய இணையத்தளம்

சரவணன் மீதான 10 லட்சம் ரிங்கிட் ஊழல் வழக்கு – மார்ச் மாதம் விசாரணை தொடக்கம்

சரவணன் மீதான 10 லட்சம் ரிங்கிட் ஊழல் வழக்கு – மார்ச் மாதம் விசாரணை தொடக்கம்

28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம2.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு – 25% உயர்த்த குமரன் கிருஷ்ணன் கோரிக்கை!

28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம2.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு – 25% உயர்த்த குமரன் கிருஷ்ணன் கோரிக்கை!

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணைக்கான நீதிமன்றத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

எஸ்பிஎம் ஆங்கிலப் பேச்சுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? – தேர்வுத்துறை விளக்கம்

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பகாங் சுல்தானுடன் சந்திப்பு: முஹிடின் மீதான தேச நிந்தனை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு