Sep 3, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு

Share:

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா பாசிர் பெலாங்கி போலோ மைதானத்தின் பெவிலியன் 2-ல் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனன் மற்றும் ஜோகூர் பாருவுக்கான சிங்கப்பூர் துணைத் தூதர் இங் குவான் ஹாய் ஆகியோரும் உடனிருந்தனர்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான முக்கிய சந்திப்பாக இது அமைந்துள்ளது.

Related News

நிலநடுக்கத்தால் குலுங்கிய கெனிங்காவ் — பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 1,252 ஆக உயர்வு — 4,216 பேர் தொடர்ந்து காணவில்லை

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் — Saifuddin Nasution தகவல்

2021இல் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22 முறை நடத்தப்பட்ட முடிவு அமைச்சரவையின் கூட்டு முடிவு — தெங்கு ஸஃப்ருல்

பினாங்கில் குடிநீர் கட்டணம், நில வரியை உயர்த்துவதை ஒத்திவைக்க வேண்டும் — லிம் குவான் எங்

தென் தாய்லாந்து ஆயுதக் குழுவினருக்கு மலேசியா அடைக்கலம் அளிக்காது — சைஃபுதீன் நசுத்தியோன்