Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மரத்தில் இடுக்கில் சிக்கி ஆடவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மரத்தில் இடுக்கில் சிக்கி ஆடவர் மரணம்

குவா முசாங், செப்டம்பர் 26-

இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நபர் ஒருவர், டுக்கு பழ மரத்தின் கிளைகளின் இடுக்கில் சிக்கி, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

குவா மூசாங், கம்பங் ஜெரெக் என்ற கிராமத்தில் ஒரு பழந்தோட்டத்தின் மரத்தில் 51 வயது நபர் இறந்து கிடந்ததை நேற்று காலையில் அவரின் சகோதரர் கண்டு போலீசுக்கு தகவல் அளித்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் சிக் சூன் பிஓ தெரிவித்தார்.

பழங்களை பறிப்பதற்கு அந்த நபர், மரத்தில் ஏறிய போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்