Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மந்திரி பெசார் அமினுடின் மீது நம்பிக்கை இல்லை – நெகிரி செம்பிலான் அம்னோ அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மந்திரி பெசார் அமினுடின் மீது நம்பிக்கை இல்லை – நெகிரி செம்பிலான் அம்னோ அறிவிப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹருண் வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அம்மாநில அம்னோ அறிவித்துள்ளது.

கட்சியின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் அமினுடின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் -ஐப் பதவியில் இருந்து நீக்க முயலும் நான்கு தலைவர்களைச் சுற்றியுள்ள அரசியல் நெருக்கடியே இந்த முடிவுக்குக் காரணம் என்று மாநிலத் தலைவர் ஜலாலுடின் அலியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தாமும் மற்ற 13 உறுப்பினர்களும் “மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும்” அடைந்துள்ளதாக பெர்தாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜலாலுடின் தெரிவித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை