Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் - கோபிந் சிங்
தற்போதைய செய்திகள்

நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் - கோபிந் சிங்

Share:

இணைய பகடிவதை விவகாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் GOBIND SINGH DEO உறுதியளித்தார்.

இலக்கவியல் யுகத்தில் வணிகம், வாழ்க்கை, கல்வி போன்றவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள புதிய அணுகுமுறைகள் அவசியம்.

A-I செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்து மலேசியா பின்தங்கிவிடாமல் இருக்க, எல்லா நிலை மக்களுக்கும் இணைய வசதி கிடைப்பதுது உறுதிப்படுத்தப்படும்.

அதே வேளை இணைய பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்றாரவர்.

அதன் பொருட்டு, நடப்பில் உள்ள சட்டங்களை திருத்தவும், புதிய சட்டங்களை இயற்றும் நடவடிக்கைகளுக்காக தொடர்பு அமைச்சு, MCMC மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம், அரச மலேசிய போலீஸ்படை ஆகியவற்றுக்கு கைகொடுக்க தமதமைச்சு தயாராக இருப்பதாக GOBIND கூறினார்.

அண்மையில் இணைய பகடிவதையால் தற்கொலை செய்துக் கொண்ட TIKTOK INFLUENCER ராஜேஸ்வரியின் விவகாரம் குறித்து நேற்று கூடிய அமைச்சரவையில் பேசப்பட்டது.

அதற்கு தக்க நடவடிக்கை எடுப்பது குறித்து தாமும், தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL-லும், பிரதமர் துறையின் சட்ட- கழக மறுமலர்ச்சி அமைச்ச்ர் DATO SERI AZALINA OTHMAN-னும் கலந்துரையாடியதாக GOBIND குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்