Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மறுவாழ்வு மையத்தில் போதைப் பொருள் விநியோகம்: ஓர் அதிகாரி பணி நீக்கம், இருவர் விசாரணை
தற்போதைய செய்திகள்

மறுவாழ்வு மையத்தில் போதைப் பொருள் விநியோகம்: ஓர் அதிகாரி பணி நீக்கம், இருவர் விசாரணை

Share:

பாச்சோக், மார்ச்.01-

கெடா, செர்டாங் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்தவர்களுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்த தேசிய போதைப் பொருள் ஒழிப்பு முகமையின் உதவிக் காவற்படை அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு அதிகாரிகள் நாளை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதைப் பொருள் விநியோகம் செய்ததோடு மட்டுமின்றி, அவர்களும் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ‘வேலியே பயிரை மேய்ந்தது’ போன்ற இந்தச் செயல் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுவதால், விரிவான உள் விசாரணைக்குப் பிறகே இந்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு