Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஜுன் 7 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

ஜுன் 7 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.27-

நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள், தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை வரும் ஜுன் 7 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் அனுமதியுடன் மாமன்னரின் உத்தரவிற்கு இணங்க ஹஜ்ஜுப் பெருநாள் தேதியை ஆட்சியாளர் மன்ற உதவிச் செயலாளர் டத்தோ முகமட் அசேரால் ஜுஸ்மான் இன்றிரவு அறிவித்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி