Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் நில வரிக்கு அபராதத் தொகை ரத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் நில வரிக்கு அபராதத் தொகை ரத்து

பினாங்கு, டிச. 26-

நிலுவையில் உள்ள தங்களுக்கு சொந்தமான நில மற்றும் சொத்துடைமை வரியை விரைந்து செலுத்துபவர்களுக்கு அபாரதத் தொகை 100 விழுக்காடு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள வரியை செலுத்துகின்றர்களுக்கு அபராதத்தொகை விலக்களிப்பு வழங்கப்படுவதாக பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் நில மற்றும் சொத்துடைமை வரிகள் நிலுவையில் இருப்பதை குறைப்பதற்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து கடந்த வாரம் கூடிய ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்