Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கோர சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கோர சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

Share:

பகாங்,ஜூலை 27-

பகாங், Jalan Lancang – Mentakap சாலையில் Temerloh அருகில் இன்று பிற்பகல் 12.40 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதர ஐவர் காயமுற்றனர்.

இதில் டிரெய்லர் லோரியும், Toyota Hilux 4 Drive வாகனமும் எதிரும் புதிருமான மோதிக்கொண்டதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை பொது உறவு அதிகாரி Zulfadil Zakaria தெரிவித்தார்.

டிரெய்லர் லோரி மோதி, உருகுலைந்த Hilux வாகனத்தில் இருவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் இதர ஐவர் மீட்கப்பட்டு தெமர்லோ, Sultan Haji Ahmad Shah மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Zulfadil Zakaria குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை