Jun 29, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் ஒழிப்பு: தானாக முன்வந்து சிகிச்சை பெறும் 1,500 பேர்
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் ஒழிப்பு: தானாக முன்வந்து சிகிச்சை பெறும் 1,500 பேர்

Share:

பாச்சோக், மார்ச்.01-

PUSPEN எனப்படும் மலேசிய போதைப் பொருள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெறும் 6,000 பேரில் 25 விழுக்காட்டினர், அதாவது 1,500 பேர் தாமாகவே முன்வந்து சிகிச்சையில் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இவ்வாறு தானாக முன்வந்து சிகிச்சை பெறுவோரின் பெயர்கள் குற்றப் பதிவுகளில் சேர்க்கப்படாது என்பதால், அதிகமானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் ஊக்கப்படுத்தினார். தற்போது தேசிய போதைப் பொருள் ஒழிப்பு முகமையான AADK பின்பற்றும் உளவியல், ஆன்மீகம் சார்ந்த முழுமையான சிகிச்சை முறைகளால், போதைப் பொருள் மீட்சியில் 80 விழுக்காடு வெற்றி விகிதம் எட்டப்பட்டுள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு