Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரை சந்தித்தார் மிஷல் யியோ
தற்போதைய செய்திகள்

அன்வாரை சந்தித்தார் மிஷல் யியோ

Share:

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றவரான மலேசியாவைச் சேர்ந்த மிஷல் யியோ, மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான மிஷல் யியோ திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது பெற்ற தமது அனுபவங்களைப் பிரதமர் அன்வாருடன் பகிர்ந்து கொண்டார்.

Related News