Jan 30, 2026
Thisaigal NewsYouTube
15 மில்லியன் ரிங்கிட்  வரி பாக்கிக்காக நபர் திவாலானார்
தற்போதைய செய்திகள்

15 மில்லியன் ரிங்கிட் வரி பாக்கிக்காக நபர் திவாலானார்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

சுமார் 15 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கிக்காக நபர் ஒருவர் திவாலானவராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

சையிட் ஷா அப்துல்லா என்று அந்த நபர் ஒன்றரை கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான வருமான வரி பாக்கிகளைச் செலுத்தத் தவறியதால் திவாலானவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

கடந்த 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திரட்டப்பட்ட மொத்தப் பாக்கிகள் ஒரு கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 166 ரிங்கிட் 44 சென் ஆகும். இதில் வரி உயர்வுகளும் அடங்கும்.

அரசு சார்பில் உள்நாட்டு வருமான வாரியத்தின் சார்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் Qhistina Mohd Apandi கூறுகையில், திவால் நடவடிக்கைகளைத் தடுக்க Sayyid Shah தாக்கல் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூரில் மகளைச் சந்திக்க ரோஸ்மா மன்சூருக்கு தற்காலிகமாகக் கடப்பிதழ் வழங்கப்பட்டது

சிங்கப்பூரில் மகளைச் சந்திக்க ரோஸ்மா மன்சூருக்கு தற்காலிகமாகக் கடப்பிதழ் வழங்கப்பட்டது

ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த முதிய தம்பதியினர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த முதிய தம்பதியினர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பினாங்கு கடற்கரை அரிப்புக்கு நிலமீட்பு பணிகள் காரணமல்ல: மாநில செயற்குழு உறுப்பினர் ஸைரில் விளக்கம்

பினாங்கு கடற்கரை அரிப்புக்கு நிலமீட்பு பணிகள் காரணமல்ல: மாநில செயற்குழு உறுப்பினர் ஸைரில் விளக்கம்

மலேசிய கல்வித் துறையில் 20,000 புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு

மலேசிய கல்வித் துறையில் 20,000 புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு

உயர் பதவி வகிப்பவர்களாக இருந்தாலும் லஞ்ச ஊழல் விவகாரங்களில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் திட்டவட்டம்

உயர் பதவி வகிப்பவர்களாக இருந்தாலும் லஞ்ச ஊழல் விவகாரங்களில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் திட்டவட்டம்

விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு

விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு