Oct 2, 2026
Thisaigal NewsYouTube

Hat Yai- லிருந்து 6,222 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Hat Yai- லிருந்து 6,222 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்

புத்ராஜெயா, நவம்பர்.29-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தென் தாய்லாந்தில் Hat Yai நகரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கிய மலேசியர்களில் 6 ஆயிரத்து 222 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகமும், தென் தாய்லாந்து, சொங்க்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகமும் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விஸ்மா புத்ரா கூறியது.

தவிர மலேசியர்களைக் காப்பாற்றவும், மீட்கவும் மலேசியாவில் உள்ள 15 க்கும் மேற்பட்ட அரசு சாரா தொண்டூழிய இயக்கங்கள் உதவிக் கரம் நீட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்