Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளரும், தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி ஃபட்சில் அறிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளான பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்திற்கிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் இந்த பிரச்சினையானது “தீர்க்கப்பட்டது” என அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன் தலைமையிலான நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கம் வழக்கம் போல செயல்படும் என்பதையும் ஃபாமி ஃபட்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கட்டமைப்பின் கீழ் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்க, எதிர்காலத்தில் எழும் எத்தகைய பிரச்சினைகளும், அந்தந்தக் கட்சிகளின் தலைமைத்துவத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ