Mar 15, 2026
Thisaigal NewsYouTube
Mamak உணவகங்களில் பிரியாணி உணவுக்கு உள்ளாடை பயன்படுத்துகிறார்களா?
தற்போதைய செய்திகள்

Mamak உணவகங்களில் பிரியாணி உணவுக்கு உள்ளாடை பயன்படுத்துகிறார்களா?

Share:

இந்திய முஸ்லிம் உணவகங்களில் சிலர், பிரியாணி உணவு தயாரிப்பதற்கு பானையின் அடியில் ஆண்களின் உள்ளாடைகளை பயன்படுத்துவதாக மாது ஒருவர், வாயிலாக பேசி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இருப்பதை கண்டிக்கும் வகையில் இன்று போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

Presma எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவகங்கள் நடத்துநர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மலாய் மாதுவிற்கு எதிராக இப்போலீஸ் புகாரை செய்துள்ளனர். இந்த நாட்டில் பல ஆண்டு காலமாக வேரூன்றி விட்ட Mamak உணவகங்களை இழிப்படுத்தும் தீய நோக்குடன் அந்த மாது இப்படியொரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்று அந்த சங்கத்தின் தலைவர் Datuk Jawahar Ali Taib தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அவதூறான கருத்தை பதிவேற்றம் செய்துள்ள அந்த மாதுவின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்ற போதிலும் அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று Jawahar Ali தெரிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்