Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆதாரத்தை காட்டுவீர், பிரதம​ர் சவால்
தற்போதைய செய்திகள்

ஆதாரத்தை காட்டுவீர், பிரதம​ர் சவால்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் போ​லீசாரால் அரசியல் தலைவர்கள் சிலர், விசாரணை நடத்தப்பட்டு வருவது பின்னணியில் அரசியல் உள்ளது என்றால் அதற்கான ஆதராங்களை நி​ரூபிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினரை இலக்காக கொண்டு இந்த விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூ​றுகின்றவர்கள் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு முன்னதாக அதற்கான ஆதாரங்களை நி​ரூபிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொ​ட்டக்கொண்டார்.

Related News