Mar 22, 2026
Thisaigal NewsYouTube
IJN-ன்னில் சிகிச்சைப் பெற்றுவரும் வான் ரொஸ்டி-யை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பகாங் சுல்தான்.
தற்போதைய செய்திகள்

IJN-ன்னில் சிகிச்சைப் பெற்றுவரும் வான் ரொஸ்டி-யை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பகாங் சுல்தான்.

Share:

கோலாலம்பூர், ஜூன் 13-

தேசிய இருதயக் கழகம் - IJN-ன்னில் சிகிச்சைப் பெற்றுவரும் பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில்-லை, நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார், அம்மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா.

இம்மாதம் 7ஆம் தேதி இருதய அறுவைச் சிகிச்சையை செய்துக்கொண்ட வான் ரொஸ்டி-யைக் காண, நேற்று மாலை மணி 3 அளவில், IJN-ன்னை வந்தடைந்த பகாங் சுல்தான், சுமார் அரைமணி நேரம் அவரிடம் நலம் விசாரித்ததோடு அளவளாவினார்.

அந்த சந்திப்பின் போது, உடன் இருந்த IJN-னின் இருதய அறுவைச் சிகிச்சை துறை தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அல்வி முகமது யூனுஸ், வான் ரொஸ்டி-யின் உடல்நிலை குறித்த நிலவரங்களை, பகாங் சுல்தான்-னிடம் பகிர்ந்துக்கொண்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு