தங்களின் நில வரியை குறைக்கும்படி விண்ணப்பம் செய்துள்ள ஏழைகள், மாற்றத்திறனாளிகள் ஆகியோருக்கு நில வரியை குறைப்பது தொடர்பில் பேரா மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ செரி சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தகுதி பெற்றவர்களுக்கு நில வரியை குறைக்கும்படி பேரா மாநில நில மற்றும் கனிமவள அலுவலகத்தின் இயக்குநர், சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதாக சாரானி முகமட் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


