Jun 30, 2026
Thisaigal NewsYouTube
தங்காக் அருகே நிகழ்ந்த கோர விபத்து: தந்தை பலி, மகள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

தங்காக் அருகே நிகழ்ந்த கோர விபத்து: தந்தை பலி, மகள் படுகாயம்

Share:

தங்காக், மார்ச்.29-

தங்காக் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 155.8 வது கிலோமீட்டரில் நேற்று மாலை நிகழ்ந்த கார் விபத்தில் 46 வயது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 8 வயது மகள் படுகாயமடைந்தார். ஜோகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எம்பிவி வாகனத்தை ஓட்டிச் சென்ற அவரது மனைவி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது என தங்காக் மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரொஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்தார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த Sufaat Aini என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழக்க, பின் இருக்கையில் இருந்த சிறுமி மூவார் சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி