Mar 26, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து  வீரருக்கு  14  நாள்  சிறை 
தற்போதைய செய்திகள்

கால்பந்து  வீரருக்கு  14  நாள்  சிறை 

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற அமச்சூர் கால்பந்து போட்டியின் பொது , ஆட்டக்காரர்கள் மத்தியில் எழுந்த மோதலில் கேரம்பித் கத்தியை உயர்த்திப்பிடித்த ஆட்டக்காரர் ஒருவருக்கு கோலாலும்பூர் , சேஷன்ஸ் நீதிமன்றம் இன்று 14 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது.

ஒரு நாசி லெமாக் வியாபாரியான 22 வயது முஹம்மது நூர் இமான் ஷாஃபி என்ற ஆட்டக்காரர் , தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நோரினா ஜைனோல் அபிடின் மேற்கண்ட தண்டனையை விதித்தார்.

மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையிலான அந்த ஆயுதத்தை உயர்த்திப்பிடித்த சம்பவம் , கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேச மேளவாடி கால்பந்து அரங்கில் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு