Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முஸ்லிம் அல்லாத உணவகங்களுக்கு பாதிப்பில்லை
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் அல்லாத உணவகங்களுக்கு பாதிப்பில்லை

Share:

கோத்தாபாரு, டிச. 28-

கிளந்தான் மாநிலத்தில் உணவு மற்றும் குளிர்பான விற்பனை உரிமையாளர்கள், தங்களின் வர்த்தக வளாகங்களில் ஹலால் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்துகின்ற வணிகத் தளங்கள் பாதிக்கப்படாது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஹலால் சான்றிதழை கட்டாயமாக்கியிருக்கும் கிளந்தான் மாநில ஆட்சிக்குழுவின் முடிவு, முஸ்லிம் அல்லாத வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஹலால் சான்றிதழ் கொண்டிருப்பதை அவர்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லை.

இது முஸ்லிம் உணவு மற்றும் குளிர்பான விற்பனைத் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மாநில ஊராட்சிமன்ற, வீடமைப்பு, சுகாதாரம் மற்றும் சற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்