Sep 7, 2026
Thisaigal NewsYouTube
14 போர் பதற்ற நாடுகளிலுள்ள 21 ஆயிரத்து 427 மலேசியர்களை வெளியேற்ற மலேசியா தயாராகிறது
தற்போதைய செய்திகள்

14 போர் பதற்ற நாடுகளிலுள்ள 21 ஆயிரத்து 427 மலேசியர்களை வெளியேற்ற மலேசியா தயாராகிறது

Share:

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மோதலால் பாதிக்கப்பட்ட 14 நாடுகளில் உள்ள 21 ஆயிரத்து 427 மலேசியர்களின் இருப்பிடத்தை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ லூகானிஸ்மன் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏற்பட்ட போர் மற்றும் மோதல் சூழல்களை கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், அமைச்சு, அரசு சாரா அமைப்புகள், பயண முகவர்கள், உம்ரா சேவை நிறுவனங்கள், அரச மலேசிய விமானப் படை, விமான நிறுவனங்கள் மற்றும் பெட்ரோனாஸ் ஆகியவற்றுடன் இணைந்து முழுமையான அவசர வெளியேற்றத் திட்டம் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தங்களது இருப்பிடத்தை தூதரகங்களில் பதிவு செய்யவும், மின்-துதரங்கம் மற்றும் மைவேர்ல்ட் அலர்ட் செயலி மூலம் அவசர தகவல்களைப் பெறவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து