Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நூர் ஃபர்ஹானா கார்த்தினி கொலை; ஆதாரங்களை திரட்டும் பணியை போலீஸ் தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

நூர் ஃபர்ஹானா கார்த்தினி கொலை; ஆதாரங்களை திரட்டும் பணியை போலீஸ் தொடர்கிறது

Share:

ஹுலு சிலாங்கூர், ஜூலை 19-

சிலாங்கூர்,ஹுலு சிலாங்கூர்,கம்போங் ஸ்ரீ கிளெடாங்-ங்கிலுள்ள செம்பனை தோட்டத்தில், 25 வயது நூர் ஃபர்ஹானா கார்த்தினி எனும் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், போலீஸ் ஆதாரங்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

நேற்றுசுங்கை ட்ரோலக் பகுதியில் அப்பெண்ணின் கைப்பை கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை மணி 10 தொடங்கி, அப்பகுதியில் சோதணை மேற்கொள்ளப்படுவதாக, ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டன் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.

அப்பெண் சடலமாக மீட்கபட்ட பகுதியிலும் ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என வினவப்பட்ட போது, அது தடயவியல் விசாரணைக் குழுவின் முடிவை பொறுத்தது என்றாரவர்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு