Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் பூட்டிக்கிடந்த கட்டிடத்தில் நபர்  பிணமாக  மீட்பு
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் பூட்டிக்கிடந்த கட்டிடத்தில் நபர் பிணமாக மீட்பு

Share:

ஈப்போ, ஜாலான் டத்தோ ஓன் ஜாஃபரில் உள்ள இரண்டு அடுக்குமாடி பாழடைந்த கட்டிடத்தில் நபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். பூட்டிக்கிடந்த அந்த கட்டிடத்திற்குள் செல்ல போலீஸ் துறை உதவி கோரியதை அடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மதியம் 1.31 மணியளவில் அங்கு விரைந்தனர்.

கட்டிடத்தின் நுழைவாயில் இரும்பு கிரில் கேட் கொண்டு பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்பு வீரர்கள் ரம்பம் மூலம் அதனை அறுத்து உள்ளே நுழைந்தனர். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு நபர் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு