Jul 1, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவடைந்தது
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவடைந்தது

Share:

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் இன்று உயர்வைச் சந்தித்துள்ளது.

மென்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்த பங்குகளில் முதலீடுகள் அதிகரித்ததால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட் 95 சென்னாக ஆக உயர்வடைந்தது.

உலகளாவிய தொழில்நுட்பத் தேவை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்கள் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மலேசியாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது. பிராந்திய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் வலுவடைந்திருந்தாலும், யூரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராகச் சற்று சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி உள்ளிட்ட உலக நாடுகளின் வங்கி கொள்கை முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ரிங்கிட் இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை