Oct 15, 2026
Thisaigal NewsYouTube

12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் பிடிபட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் பிடிபட்டார்

கோலாலம்பூர், டிச. 28-

கடந்த திங்கட்கிழமையும் நேற்று வெள்ளிக்கிழமையும் போலீசார் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 13.3 கிலோ எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆடவர் ஒருவர் பிடிபட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

முதலாவது சோதனையில் மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரின் வாகனத்தில் 7.4 கிலே எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

பின்னர் நேற்று காலை 9.30 மணியளவில் பூச்சோங்கில் அந்த நபரின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மேலும் 5.9 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்