அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றப்பின்னர் பிகேஆர் கட்சியிலிருந்து பெர்சத்து கட்சிக்கு தாவியதற்காக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸுரைடா கமருடீன், பிகேஆர், PKR கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று அளித்துள்ள தீர்ப்பு, இறுதியானது அல்ல என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
காரணம், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான ஜுரைடா கமருடின், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இன்னும் அடுத்தடுத்த நகர்வுகள் உள்ளன.
எனவே ஒரு கோடி வெள்ளி இழப்பீட்டை முன்னாள் அமைச்சரசான ஜுரைடா, பிகேஆர் கட்சி தலைமையகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு இறுதியானது அல்ல என்று அஸ்மின் அலி தெளிவுபடுத்தினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


