Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பயணிகளின் பாதுகப்பிற்கே  முன்னுரிமை
தற்போதைய செய்திகள்

பயணிகளின் பாதுகப்பிற்கே முன்னுரிமை

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 05-

சவூதி அரெபியாவின் இரண்டாவது முன்னனி நகரான JEDDAH [ ஜெட்டா]- விற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே Malaysia Airlines ஸின் MH156 விமானம், கோலாலம்பூருக்கே மீண்டும் திரும்பியிருப்பது , பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று அந்த தெசிய விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 259 யாத்ரீக பயணிகளுடன் பிற்பகல் 3.13 மணியளவில் புறப்பட்ட அந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ,அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மாலை 4.56 மணியளவில் கோலாலம்பூருக்கே திரும்பியது.

இதனை உறுதிப்படுத்திய மலேசி ஏர்லைன்ஸ் , தொழில்நூட்பக் காரணமாக MH156 விமானம் , திரும்பியது என்ற போதிலும் பயணிகள் , தங்கள் பயணத்தை தொடங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய வான் போக்கு வரத்து துறையின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ கப்டன் நோரசமான் மஹ்மூத் ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை