Mar 15, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் தொடர்புப் படுத்தப்பட்டுள்ள 1MDB நிதி நிறுவன ஊழல் தொடர்பாக ஒரு புதிய ஆவணப்படம் Netflix ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் Man On The Run என்ற அந்த ஆவண படத்தை அத்தளத்திலிருந்து நீக்குவதற்கு நஜீப்பின் வழக்கறிஞர் செய்து கொண்டுள்ள விண்ணப்பம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை.

அந்த ஆவணப்படத்தை Netflix ஸ்ட்ரீமிங் தளத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று நஜீப் தரப்பினர் நீதிமன்றத்திலும் ஒரு விண்ணப்பத்தை செய்து இருப்பதால் அது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்