Mar 29, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எண்மர் காயம்
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எண்மர் காயம்

Share:

ஈப்போ, மே.30-

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எண்மர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11.45 மணியளவில் பேரா, கெரிக் – குப்பாங்க் சாலையின் 4 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இதில் எட்டு பேர் காயமுற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப் படை இயக்குநர் சபாரொட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

காயமுற்ற எண்மரில் இருவர் படுகாயத்திற்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி