Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தங்கப் பதக்கம் வெற்று சாதனைப் படைத்துள்ளார் சிவசங்கரி
தற்போதைய செய்திகள்

தங்கப் பதக்கம் வெற்று சாதனைப் படைத்துள்ளார் சிவசங்கரி

Share:

சீனா, ஹங்சௌ வில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
மகளிருக்கான ஸ்குவாஷ் இறுதி ஆட்டதில் ஹாங் காங் வீராங்கனை சான் சின் யுக் கை எதிர்த்து சிவசங்கரி களம் இறங்கினார். தமது அபார ஆட்டத்தினால் அரங்கையே அதிர செய்த சிவசங்கரி 3 – 2 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங் காங் வீராங்கனையை வீழ்த்தி சாதனைப் படைத்துப் படைத்துள்ளார்.
இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் சிவசங்கரி தங்கத்தை வெற்றார். ஸ்குவாஷ் ஆட்டத்தில் சிவசங்கரி ஒரு தங்கத்தை வென்றது மூலம் மலேசியாவுக்கு இதுவரையில் 5 தங்கம் கிடைத்துள்ளது.

Related News