Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மிரட்டி பணம் பறித்த நான்கு போலீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மிரட்டி பணம் பறித்த நான்கு போலீஸ்காரர்கள் கைது

Share:

கோலாலம்பூர்,ஜன.9
மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் கெப்போங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பாளரை அச்சுறுத்தி பணம் பறித்ததாக சம்பந்தப்பட்ட நபர், செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்துஅந்த நான்கு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

29 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு போலீஸ்காரர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தை போலீஸ்துறை கடுமையாக கருதுகிறது. குற்றம் இழைத்தவர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் அவர்கள் தற்காக்கப்பட மாட்டார்கள் என்று டத்தோ அலாவுதீன் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்களின் புகாரை எடுக்க மறுத்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் கோலாலம்பூர் நேர்மை மற்றும் புகார் பிரிவு போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்