Sep 12, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங் அருகே லாரி மீது வேன் மோதி பெண் பலி
தற்போதைய செய்திகள்

குளுவாங் அருகே லாரி மீது வேன் மோதி பெண் பலி

Share:

க வடக்கு–தெற்கு நெடுஞ்சாலைரயில் ஜோகூர், குளுவாங் அருகில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் வேன் மோதிய விபத்தில் 42 வயது பெண் உயிரிழந்தார். மேலும், அவரது உறவினர்கள் மூவர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 55.1ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஜோகூர் பாருவிலிருந்து ஆயர் ஈத்தாம் நோக்கிச் சென்ற லாரி, வலது பாதையில் பழுதாகி நின்றுள்ளது. ஓட்டுநர் அபாய விளக்குகளை எரியவிட்டு, லாரியின் பின்னால் எச்சரிக்கை முக்கோணத்தையும் வைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அதே பாதையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் மோதியது.

வேனை ஓட்டிய 42 வயது பெண், தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 38 வயது கணவரும், 12 வயது மகனும் காயமின்றி தப்பினர்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி