Jun 6, 2026
Thisaigal NewsYouTube
11 வயது சிறுமி கடத்தல்: தனிநபர் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

11 வயது சிறுமி கடத்தல்: தனிநபர் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்

Share:

11 வயது சிறுமியைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 23 வயது தனிநபர் ஓட்டுநர் ஒருவர், இன்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

முகமது ரஃபிக்ஸாம் ஹஃபெக் என்ற அந்த வாகன ஓட்டுநர், கடந்த மே 19-ஆம் தேதி, ஜாலான் இல்மு பகுதியில் அச்சிறுமியை அவரது தந்தையிடமிருந்து கடத்தி, புக்கிட் டாமன்சாராவிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மாஜிஸ்திரேட் அத்திகா முகமது முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்