ஹோட்டல் ஒன்றில் மாது ஒருவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெட்டாலிங் ஜெயாவில் ஹோட்டல் ஒன்றில் கடந்த புதன்கிழமை மாலை 6.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாதுவிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் பக்ருடீன் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்காக அந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரரை போலீசார் தடுப்புக்காவலில் வைத்த போதிலும் வாக்குமூலப் பதிவிற்கு பின்னர் அந்த முன்னாள் வீரர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று எசிபி முகமட் பக்ருடீன் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


