Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பெண் சுங்கத் துறை அதிகாரி மரணம் - கணவர் போலீசில் சரண்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெண் சுங்கத் துறை அதிகாரி மரணம் - கணவர் போலீசில் சரண்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ைஏவின் குடியிருப்பில் பெண் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபரான கணவர், போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவம் நிகழ்ந்த துல்லியமான நேரத்தைக் கண்டறிய போலீசார் சம்பவ இடத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
3 ஆண்டுகளில் 371 சிறுவர்கள், இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - தீயணைப்புத் துறை கவலை

3 ஆண்டுகளில் 371 சிறுவர்கள், இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - தீயணைப்புத் துறை கவலை

மாணவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் – கோலாலம்பூர் டியூஷன் ஆசிரியர் கைது

மாணவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் – கோலாலம்பூர் டியூஷன் ஆசிரியர் கைது

கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்