ஒப்பந்த மருத்துவர்கள், நாளை நடத்தவிருக்கும் சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் ஈடுபடக்கூடாது என்று சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுன் 30ஆம் தேதி பொதுச் சேவைத்துறைத் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இது போன்ற சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்


