Mar 29, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆசிரியை விசாரணை செய்யப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

அந்த ஆசிரியை விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

Share:

கோலாலம்பூர், மே.27-

ஆசிரியை ஒருவர், திருமணமான ஓர் ஆணுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை பணியிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆசிரியை தற்போதைக்குக் கடமையாற்ற வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் விசாரணை முடியும் வரையில் அவர் பொதுச் சேவை ஊழியரே என்று அவர் குறிப்பிட்டார்.

இருவரும் அந்தரங்கத் தொடர்பில் ஈடுபட்டு இருந்த காட்சியைக் கொண்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த ஆசிரியைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து கல்வி அமைச்சு விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி