Jun 29, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி கிளானா ஜெயா ரயில் பாதிப்பு: நெரிசலான நேரத்தில் பயணிகள் அவதி
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி கிளானா ஜெயா ரயில் பாதிப்பு: நெரிசலான நேரத்தில் பயணிகள் அவதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

இன்று காலையில் நெரிசல் மிகுந்த நேரத்தில் எல்ஆர்டி ரயில் சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் மிகுந்த பரிதவிப்புக்கு ஆளாகினர்.

காலை 7.44 மணியளவில் எல்ஆர்டி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பின்னர் அந்த ரயில் சேவை, மெனுவல் முறையில் இயக்கப்பட வேண்டியிருந்ததாக ரெபிட் கேஎல் விளக்கம் அளித்தது.

எனினும் காலை 8.10 மணியளவில், சேவைகள் முழுமையாகச் சீரடையும் வரை ரயில்களின் இயக்கங்கள் படிப்படியாகச் சரி செய்யப்பட்டன என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகளின் நெரிசலைக் கட்டுப்படுத்த உதவி போலீசார் மற்றும் நிலைய ஊழியர்கள் நடைமேடைகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு