தமது மனைவிக்கு தீயிட்டு கடும் காயங்களை விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் தோட்டத் தொழிலாளி ஒருவரை விசாரணைக்கு ஏதுவாக போலீசார் 6 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர். உடலில் 27 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆனாகிய 35 வயதுடைய மாது தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மாதுவிற்கு தீயிட பெட்ரோலைப் பயன்படுத்தியதாக நம்பப்படும் அவரின் கணவரை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக பினாங்கு, செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி ஷஃபி தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


