மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடினார். புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் நாட்டின் தற்போதைய நிலவரங்களையும் பல்வேறு நடப்புப் பிரச்சினைகள் குறித்தும் மாமன்னரிடம் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பு குறித்த தகவல் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமைச் சந்தித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

இந்த செய்தியை பகிருங்கள்
Share this story with your friends and family
தொடர்புடைய செய்திகள்/ Related News
View all in தற்போதைய செய்திகள் →
காதல் நிராகரிப்பால் பழிவாங்கும் நோக்கம்?

மக்கள் வீட்டுத் திட்டங்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட்; திங்கட்கிழமை முதல் பதிவுகள்

பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய அன்வார்; ‘நாடு’ அதிகாரத்திலிருந்து குறள்

ஷா ஆலாம் பகுதியில் 12 வாகனங்கள் மோதல்; இருவர் படுகாயம், இருவர் காயம்

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு


