Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக உறவுகள் வலுப்பெறும்: புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!
தற்போதைய செய்திகள்

மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக உறவுகள் வலுப்பெறும்: புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!

Share:

கோலாலம்பூர், ஜூலை.11-

மலேசியாவும் பாகிஸ்தானும் எம்பிசிஇபிஏ எனும் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை இறுதிச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. அத்துடன், பாகிஸ்தானில் இருந்து ஹலால் இறைச்சி ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்தும் இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன.

மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமட் இஷாக் டாருக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில், வேளாண்மை, குறிப்பாக அரிசி வர்த்தகம் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை ஆராயவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக மதிப்பு 25 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து 1.76 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள நிலையில், விரைவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷாரிஃப்பின் மலேசிய வருகையின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது